ரவி தேஜா நடித்த ‘இருமுடி கட்டு’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ...
எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென பி. வில்சன் வலியுறுத்தினார். வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்கவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
அதிமுக போராட்டத்தில் பங்கேற்க முடியாதென எஸ்.பி.வேலுமணி தரப்பு கூறியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. ...