திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், கழக எம்.பிக்கள் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், போன்ற முகாம்களில் ...
சுயாதீன ஊடகவியலாளர் சுமித்தி மீதான அச்சுறுத்தலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லூரில் சமீபத்தில் நடந்த ஒரு தீவிரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக ...
பு.கஜிந்தன் தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்”உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்ததான முகாமானது ...