புதிதாக விஸ்தரிக்கப்பெற்ற ஸ்காபுறோ Medcentre Health அவசர மருத்துவ நிலையத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் நீண்ட காலமாக மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகாமையில் இயங்கிவந்த Medcentre Health அவசர சிகிச்சை வைத்திய நிலையம் தற்போது புதிதாக விஸ்தரிக்கப்பெற்று அதன் திறப்பு விழா கடந்த 18-07-2025 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோவில் 2225 ...
பெண் வைத்தியசாலையில் அனுமதி — மட்டு நகரில் சம்பவம் ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா 24ம் திகதி அன்று வியாழக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அன்று அதிகாலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை, விநாயகர் ...