அவதானமாகச் செயற்படுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் அவசர வேண்டுகோள் யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு நிறுவப்பெற்று தற்போது தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் உலகெங்கும் பல நாடுகளிலும் கிளைகளை நிறுவி செயற்படும் உன்னத பணிகளினாலும் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொண்டும் கனடாவில் ...
பு.கஜிந்தன் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் 24ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் ...
இந்தியா – இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இதன்படி நேற்று லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து ...