நவீன போரின் மாறிவரும் சூழலில், எதிரிகள் பெரும்பாலும் பலப்படுத்தப்பட்ட நிலத்தடி வசதிகளில் அடைக்கலம் புகுகின்றனர். இந்த சவாலை சமாளிக்க அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் பயங்கரமான ஆயுதங்களில் ஒன்று GBU-57A/B மாஸிவ் ஆர்டினன்ஸ் பென்ட்ரேட்டர் (MOP) ஆகும். இது 13,600 கிலோ (30,000 பவுண்ட்) எடையுள்ள ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பு நீண்ட வரிசைகள். ஒருவரிசையில் மோட்டார் சைக்கிள்கள். இன்னொரு வரிசையில் நான்கு சில்லு வாகனங்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான வரிசைகள். ஏனென்று கேட்டால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் காரணமாக ...
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 ...