யாழ்ப்பாணத்தில் உணவு அருந்திய பின்னர் இருந்த இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் எனோ அசாந் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அன்றையதினம் ...
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் 17ம் திகதி அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க ...
தமிழ் மக்களுக்கு எதிராக அரசின் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படும் செம்மணி படுகொலைகள் நிகழ்ந்த பிரதேசத்திலேயே புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பில் வடக்கினதும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களினதும் கவனம் ...