பு.கஜிந்தன் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் ...
– உடலத்தினை தேடும் பொலிஸார் (3/06/2025) வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். 3ம் திகதி செவ்வாய்க்கிழமைன்று காலை புளியங்குளம் பொலிஸ் ...
”முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன.எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் மூடி மறைக்க முற்படுகின்றது” கே.பாலா கட்சிக்குள் பிளவுகள்,உள்ளூராட்சி ...