கனடாவில் எமது தமிழ் மக்கள் அதிகளவு வாழும் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளும் மன்றத்திற்கான தேர்தல் 27ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சில தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அவர்களில் சிலருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன. ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சந்திப்பில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டை உருவாக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டுக்குள் ஏற்கனவே சங்குச் சின்னத்தின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளும் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஜனாதிபதி தேர்தலின் போது ...
பு.கஜிந்தன் பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25.02.2025) பி.ப 3.15 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து ...