சாய் அபயங்கர் “பவழ மல்லி” என்ற இன்டீ பாடலை வெளியிட்டார். இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் ...
ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இதில் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர். ...
முன்னணி நடிகரான ஆரி அர்ஜுனன், தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலிசோடா-3’ மற்றும் சேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாசின் வாழ்க்கையை மையப்படுத்தும் ‘அய்யா’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி.மஞ்சுநாதா தயாரித்து, சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகும் ‘பகவான்’ என்ற படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்து ...