நடிகர் விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான வீர தீர சூரன் படத்திற்கு பிறகு, விக்ரமின் அடுத்தப் படம் தொடர்பான பதிவேற்றத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக ...
தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் தோல்வியடைந்தது தொடர்பாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி பேசி இருப்பதாவது; “பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. நாம் பாஜக-வை வீழ்த்திவிட்டோம். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. மற்றவர்களுடைய ஆதரவுகளுடன் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர். ...
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 865 கோடியைத் தாண்டியது அஸ்சாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை ...