விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு விவசாய நிலங்களை ...
புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறதென திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், இன்று புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ...
தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் பெறுவோர் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. பெரியார் விருது-கு.செல்லப்பா (விவசாய அணி துணை செயலாளர்), அண்ணா விருது-சேலம் ஜி.கே.சுபாஷ் (சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்), கலைஞர் ...