இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஜியாங், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நீண்டகால இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், சீன முதலீடுகளை மேலும் ஈர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ...
இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனா லொரெனா டெல்காடியோ (Ana Lorena Delgadillo) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 30ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வலிந்து காணாமல் ...
கிழக்கு மாகாணத்தில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ள பழைய சிதைவடைந்த சைத்தியம் வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி, நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள காணிக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் காணப்படும் பழைய சைத்தியத்தை தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பதற்குப் ...