ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் ...
தனுஷ் தனது 56-வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க இருந்தார். தேதி பிரச்சனை காரணமாக ருக்மினி படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ‘துரந்தர்’ படத்தின் கதாநாயகியான சாரா அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்ரம் ...
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு ...