அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது அபேட்சகர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
பு.கஜிந்தன் வெளியாகிய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவியான முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் அவர்கள் வணிகப் பிரிவில் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில், 2023ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-06-2024) தற்போது வெளியாகிய 2023 ஆண்டு க. பொ . த. உயர்தர பரீட்சையில் பல சவால்களை வென்று திறமையான சித்திகளைப் பெற்று மன்-நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் செல்வி. வின்சன் ஜோரச் ஆன் யுஷானிக்கா ...