கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, நடிகர் சரத்குமார் பா.ஜனவில் இணைந்தார். அந்த நேரத்தில் தான் நடத்தி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியையும் கலைத்தார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். ...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டில்லி சென்று, தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறுகையில், நாங்கள் டில்லிக்குச் சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். பயத்தில் ஏதேதோ பேசுகிறார் என்றார். இந்தநிலையில் டில்லி சென்றாலே ...
இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அமைச்சர் சந்திரசேகரன் சட்டவிரோத பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார். சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாண . ...