தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீது கஞ்சா போதையில் இருந்த கும்பல் பட்டாக்கத்தியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றது. படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ...
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, அரசியலமைப்பு ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண் வீட்டிற்கு பரிசு கூப்பன் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக வேட்பாளரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் ...