5வது தலைமுறை போர் விமானங்களை சீனா நிறுத்தியது. இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர்கள் எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது. லடாக்கில் தொடங்கி அருணாசல பிரதேசம் வரை இந்த எல்லைப் பகுதி நீள்கிறது. ஆசியாவில் தன்னை வல்லாதிக்க நாடாக காட்டிக்கொள்ள முனையும் சீனா அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை ...
இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் படிக்கட்டுக்கு அடியில், பெயிண்ட் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய பணக்கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரை சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர், தங்களுக்கு சொந்தமான பழமையான ...
சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்ஹாய் மாகாணம் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியாகும். மேலும் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் சீனாவில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தில் அதிகாலையில் வெறும் ...