பழம்பெரும் தெலுங்கு நடிகை பவள சியமலா காலமானார். தெலுங்கு திரைத்துறையின் பழம்பெரும் நடிகை பவள சியமலா (வயது 75). மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர் 1984 ம் ஆண்டு தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார். அவர் தெலுங்கு சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ்பெற்றார். ...
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே ...
ஜெயன் அறிமுகமாகும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இளையராஜாவின் அண்ணனான தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் கதைப் பகுதியை முன்னணி ...