யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் 10-06-2024 அன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா ...
தாயகத்தில் உள்ள கல்வியாளர்களையும் பொதுமக்களையும் வேண்டி நிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ‘உண்மையான’ செயற்குழு உறுப்பினர்கள் ”கடந்த 50 ஆண்டு காலமாக உலகெங்கும் கிளைகளை அமைத்து தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் மற்றும் இளைய தலைமுறையினருக்காகவும் புனிதமான பணிசெய்து வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ...
பு.கஜிந்தன் பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் ...