பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் உயர்பாதுகாப்பு வலய இராணுவ குடியிருப்பிற்குள் உள்ள ஆலயங்களில் தற்காலிக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி ...
நிவாரணம் அமைப்பினூடாக தாயகத்தில் வறுமையில் வாடும் மக்களிற்கான பல்வேறு பணிகளைச் செய்வதோடு உயிர்காக்கும் இதய சத்திரசிகிச்சை, குருதிச்சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல பணிகளைச் செய்துவரும் திரு. திருமதி செந்தில்குமரன் இணையர் தம் பணிக்கு உதவுபவர்களிற்கு நன்றி நவிலும் வகையில் Petit Delight என்ற உணவுச்சாலையில் ஒழுங்குபடுத்திய காலை உணவுடன் ...
(நாடக, திரைப்பட நடிகர். தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்) நினைவின் அணைப்பில் ஒரு தசாப்தம் கடந்தும் எம் இதயத்தில் ஒளியாகத் தொடரும் உங்கள் திருமுகத்தை தினமும் காண்கின்றோம். காலமெல்லாம் உங்கள் இனிய நினைவுகளுடன் வாழும் அன்பு மனைவி, பிள்ளைகள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் ...