நதராசா லோகதயாளன். வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய ...
இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாங்களே நிதியுதவி செய்ததாக சுவிஸ் அரசு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. சுவிஸ் சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (21) அன்று பதிலளிக்கும் போதே அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. “இமாலய பிரகடனத்திற்கு” ...
நடராசா லோகதயாளன் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்கக்கூடாது என இராமேஸ்வரம் விசைப்படகுச் சங்கத் தலைவர் சேசுராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ”இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான குற்றச் சாட்டில் கைதானவர்களில் ஐவர் சிறையில் அடைக்கப்பட்டு கடும் ...