(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (7-02-2024) யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். இன்று மதியம் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி ...
2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கனடா ஒன்றாரியோ பாராளுமன்ற ...
ஒன்டாரியோவின் ஒரு கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே கட்டணம் பல பயணங்கள் என்னும் திட்டத்தை ஒன்றாரியோ மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அவர் இந்த அறிவிப்பைச் செய்யும் ...