நடராசா லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இன, மத பேதமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 74 ஆயிரத்து 499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ...
பு.கஜிந்தன் குடாநாட்டுப் போக்குவரத்து இறுக்கமான கண்காணிப்பு – பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும். அதற்குரிய சிறப்புச் செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது ...
பு.கஜிந்தன் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன்-அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் 03/04 புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ...