வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் (21-01-2024) இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், மீனவர்களின் விடுவிப்பிற்கு வடக்கு மீனவர்களாகிய நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ...
கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும். இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டுத்தருசுப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ...
கனடா 2024 ல் சுமார் 360,000 புதிய சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி எண்ணிக்கையைக் குறைக்க கனடிய குடிவரவு, மற்றும் குடியுரிமை அமைச்சர் நடவடிக்கை “கனடாவிற்கு முறையான அனுமதி பெற்று வருகின்ற சர்வதேச மாணவர்கள் எங்கள் கனடாவில் உள்ள சமூகங்களை நன்கு வளப்படுத்துகிறார்கள் மற்றும் கனடாவின் சமூக, கலாச்சார ...