பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தன் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம். பல வருட காத்திருப்பின் மகனை காண ஆவலாக காத்திருந்த தாயாரின் ஆற்ற முடியா துயரத்திலும், உறவுகளின் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கிறோம். சாந்தன் அவர்கள் ...
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டமாவடி ஸஹ்றா பெண்கள் அரபுக்கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டு விட்டு வெலிகந்த, ...
யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் லோகதயாளன் தமிழ்நாட்டில் மரணத்தைத் தழுவிய போராளி சாந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திறந்த வாகனமொன்றிஎடுத்துச் செல்லப்படுகின்றதுதொடர்ந்து இலங்கை நேரப்படி காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் படங்கள் வவுனியா ...