எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடாத்த இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபம் தெற்கு மீன்பிடி ...
யாழ்ப்பாணத்திலிருந்து பு.கஜிந்தன் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறையில் வல்வை முதியோர் இல்லத்தில் இடம்பெறும் கொடுமைகள் இடம்பெறும் வீடியோ காட்சிகள் தனியார் அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் வல்வை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கு கொடுமைகள் இடம்பெறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒரு முதியவரை ...
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று ...