பு.கஜிந்தன் மத்திய கல்லூரி பெண் அதிபர் நியமனம் இரத்து – கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா ...
போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குமிழமுனை, செம்மலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (01) குறித்த குடும்பஸ்தர் குமிழமுனை ...
கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகையில் இந்த போராட்டமானது ஐந்தாம் திகதி கச்சேரியில் ...