இந்த வாரம் சீனத் தூதுவர் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். நலிவுற்றவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதியினருக்கு நிவாரணமும் வழங்கினார். குடிமக்கள் சமூகங்களை சேர்ந்தவர்களோடு ஜெட் விங் ஹோட்டலில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. சந்திப்பின்போது சீனா ...
(8-11-2023) ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், 08-11-2023 அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். 06-11-2023 அன்றைய தினம் ஆங்கில பாட ஆசிரியை ஒருவர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் 08-11-2023 அன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் அன்று மாலை 2மணியளவில் டிப்பர் மற்றும் ...