வடக்கு கிழக்கு தமிழர்களின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் தோட்டம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வும் நாளை புதன்கிழமை எட்டாம் திகதி யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாக உள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார். நேற்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ...
தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் குற்றச்சாட்டுகின்றார் “மலையக பாடகி அஷானிக்கு அமைச்சர் உட்பட பலர் உதவிகளை செய்வதாக கூறினார்கள். அந்த கிராமத்தையே தத்தெடுப்பதாக ஒருவர் கூறினார். அவர்கள் அனைவரும் உதவி செய்திருந்தால் கோடிக்கணக்கான நிதி அந்த சிறுமிக்கு சேர்ந்திருக்கும். ஆனால் அந்த சிறுமியின் கணக்கினை பரிசீலித்து பார்க்கும் போது அந்தளவுக்கு ...
மீண்டும் நம்மவர் திரைப்படம் ஒன்று எதிர்வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய தினங்களில் கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் திரையிடப்படுகின்றது .. அண்மையில் ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களித்து ஆதரவு வழங்கிய எமது கனடா திரைப்பட ரசிகர்கள் இந்த ‘யாதும் ...