தியாக தீபம் திலீபனது நினைவுகளை தாங்கிய ஊர்தி பவனி மீது திருகோணமலையில் சிங்களக் காடையர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார் அரசியல் ஆய்வாளர் சி. அ யோதிலிங்கம்.
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினது ஏற்பாட்டிலேயே நடைபெற்றன என்பதையும், பொதுஅமைதியைக் குலைக்கின்றது என்பதைக்காட்டி நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் ஏற்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இலங்கை ,இந்தியா, சர்வதேச சமூகம் உற்பட தமிழ்த் தலைமைகளும் கூட்டுப் பொறுப்பின ஏற்க வேண்டும். ஆட்சி அதிகாரத்துக்காக சிங்கள ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயங்காது. தமிழ் மக்களும் தமிழர் போராட்டமும் காட்டிக் கொடுப்புக்களாலும் துரோகத்தனத்தாலும் பலியாகிய பல சம்பவங்களை கடந்த ...