சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவியஇயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்முன்னெடுக்கவுள்ளது.. முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாதபின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானதுமத்திய ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினர் தொடர்ந்து இவரை கண்காணித்துவந்த பின்புலத்திலேயே இந்த வாரம் அவர் தமிழகத்தில் ...
இலுப்பக்கடவை பொலிஸார் அசமந்தம் (25-10-2023) மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் ...