மண்டபம் நிறைந்திருக்க. இசையும் கொண்டாட்டமுமாக இடம்பெற்ற மூத்தோருக்கான முத்தான விழா கனடாவில் நீண்ட கால இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமாக மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ ...
22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் ...