சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் புருஷன். விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான ‘மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்’ ஆகிய 3 படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில், சிம்பு இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அனிருத் ...
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ...