சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன? இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் ...
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது அரசு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சமூகத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மர்ம நபர் ஒருவர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஆனால் அவரது பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர். இந்தத் தாக்குதலில் ஃபரூக் அப்துல்லா காயமின்றி ...