மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன, மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கால்நடைகளை மேய்ப்பதில் பிரச்சினை என மோதல் போக்கு நிலவி வருகிறது. நில உரிமையாளர்களுக்கும், கால்நடை உரிமையாளர்களுக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடிபிரா மாகாணம் ஐகொடி ...
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைத்தபாடில்லை. இதனால் போர் ...
அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். நடிகர் கருணாசின் மகனான இவர் தொடர்ந்து அசுரன் , விடுதலை 2 , வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, கென் கருணாஸ் இயக்கி, நடித்து கடந்த மாதம் வெளியான ...