உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற இந்தியா 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் ...
இந்திய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களுடன் ஆஸ்திரேலியா களத்தில் இறங்கவுள்ளது. மீதம் உள்ள 2 போட்டிகளிலாவது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு அணியின் ரசிகர்கள் உள்ளனர். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன்ஷிப்பில் சிறு மாற்றத்தை பிசிசிஐ செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.தற்போது 2 ...