எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் (14) ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் அணி மற்றும் புளட் என்பன கூட்டாக எதிர்ப்புத் தெரிவிக்க 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் ...
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.14: 2022 முள்ளி வாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக, பாஜக மேடையில் ஏறியபொழுதே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் காவி நிறத்தினுள் சங்கமமாகியது வெட்ட வெளிச்சமானது. அடுத்த ஒன்பது மாதங்களில் இப்பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மறு உறுதிப்படுத்தி இருக்கிறார் ...
(உதயன் பிரத்தியேகச் செய்தி) யாழிலிருந்து நடராராசா லோகதயாளன். யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்திய கலாசார மையம் போன்ற ஒரு ஏற்பாட்டை கனடாவும் யாழ்ப்பாணத்தில் விரைவாக அமைத்துத்தர வேண்டும் என்று யாழ் மாநகர முதல்வர் கனேடியத் தூதரிடம் வேண்டியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதர் எரிக் வால்ஷ் முதல் முறையாக யாழ்ப்பாண ...