கதிரோட்டம் 10-02-2023 ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கின்ற தாயானவள். அந்தக் குழந்தையோடு இந்த பூமியில் தன் வாழ் நாள் முழுதும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தான் தனது எதிர்காலத்தை திட்டமிடுவாள். அந்தத் தாயைப் பெற்றெடுத்த அவளது தாய் கூட அவ்வாறே சிந்தித்து இருப்பாள். இவ்வாறாக இந்த பூமித்தாய் தன் ...
மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (10-02-2023) மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு உள்ளக ...
கனடாவில் வீடு விற்பனைத் துறையில் பல வருட கால அனுபவம் கொண்டவரும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் பணியாற்றிவருபவருமான Re/Max Excel Realty Ltd. நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர் ராஜ் நடராஜா அவர்கள் மேற்படி நிறுவனம் நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் விழாவில் CHAIRMAN’S AWARD 2022 விருது வழங்கிக் ...