பு.கஜிந்தன் திருகோணமலை சீனக்குடா விமானப்படைத்தளத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் HMTK. ஹேரத் (வயது 25), KMPM. வர்ணசூரிய (வயது 40) ஆகிய ...
வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும் பருத்தித் துறை பகுதியில் அடிப்படை வசதி இன்றி தனியார் மைதானங்களில் இன்று திங்கட்கிழமை போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகள் இன்றையதினம் பருத்தித்துறை ...
பு.கஜிந்தன் வறட்சியுடன் கூடிய காலநிலை தீவிரமடைவதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை ...