சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார். குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, அவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ...
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் ...
ஸ்காபுறோ- கில்வூட் மாகாண தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 27ம் திகதி நடைபெறுகின்றது ஸ்காபுறோ- கில்வூட் மாகாண தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 27ம் திகதி நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்ரியா ஹெசல் அவர்கள் தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் நீண்ட காலமாக ...