‘ஓ சுகுமாரி’ கலகலப்பான படம். இதுபோன்ற கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசையென நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் ‘ஓ சுகுமாரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ...
விஜய் சேதுபதி ஒரு எரிமலை “டிரெயின்” பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், ...
சஞ்சய் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்தீப்கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கொள்ளை சம்பவங்களை மையமாக கொண்டு ...