ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் ...
தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பப் ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன் கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதனால், பப்பில் இருந்தவர்கள் உடனடியாக ...
நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் 5 பேரை கைது செய்தனர். இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு காரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேபாள காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேபாளத்தின் பொக்கரா நகரின் பஜுவா பகுதியில் உத்தரபிரதேச பதிவெண் கொண்ட காரை காவல்துறை மறித்து சோதனை செய்தனர். ...