பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட எஸ். ஜானகி ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தலைமுறை இந்தியர்களுக்கு, அவரது குரல் அன்பு, ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை ...
அரசியலை அரசியலாகவே சந்திப்போமென முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் கூறினார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் அரசியலை அரசியலாக சந்திப்போம். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது என்பது தி.மு.க.வினர் பழக்கம் கிடையாது. ...