மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் மன்னார் நிருபர் இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையை கட்டுப்படுத்த ...
வியட்நாமில் இந்திய சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் 15பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ...
ஹாமஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். பஹாமஸ் நாட்டின் நசாவ் நகரில் உள்ள லிண்டன் பிந்த்லிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக செஸ்னா 402 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சான் ஆன்டிரோஸ் நகருக்கு சென்றது. அப்போது அந்த விமானம் ...