விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. ...
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ஜி.டி.என்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா கோவை செட்டிபாளையத்தில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நடிகைகள் பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினரும், ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரும் கலந்து ...
அமீர் கான் – கவுரி ஸ்ப்ராட் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து ...