மகளிர் உரிமை தொகை ரூ.2,500 வழங்கப்படுமென அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். ...
வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில், இந்த ...
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட ...