அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ...
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறதென சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி ...