உலகப்பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை காலை நடைபெற்றது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அச்சு வேலி பனை தென்னை ...
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுவில் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ...
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் புகழாரம் “இன்றைய சூழலில் கையில் கைப்பேசி வைத்திருக்கின்ற அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறியுள்ள சூழலில் அச்சு ஊடகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்லும் காலகட்டத்தில், ...