தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். ...
செவன் கில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் கே.என். மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக ...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 85). மராட்டிய முன்னாள் முதல்-அமைச்சரான சரத்பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பீட்ச் கென்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ...