அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை நிகழ்ச்சியுடன் கூடிய திருவிழா ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக உணவு விற்பனை செய்யும் கடைகள், ஷாப்பிங் ...
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிஜி ...
மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. திடீர் உடல்நலக்குறைவால் நேற்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக ...